Saturday, 8 May 2021

என்னவள்



என்னவள்


மெண்மையான குரலில்
வளைந்து நெளிந்து
போகும் ராகம் 🎼
🎼கேட்கும் இடம் எல்லாம்
மழை பெய்யும் மேகம்🌧️
கீச்சிடும் தேன் சிட்டு
நீ பேசும் மொழியோ!
வண்ண தாழாட்டு
💖சிறு சிறு
குரும்பு செய்தாலும் 😊
கோபத்தில்
கண்ணம் சிவந்தாலும் 😡
அதிலும் அழகாய்
தோன்றும்
பேரழகே 😊😊
உண்ணை பற்றி பேச
எண்ணிடம் வார்த்தைகளும் இல்லை 🤷‍♂️
தமிழ் நடையில்
இலக்கனமும் இல்லை 🍓👰🏻


2 comments:

முடியவில்லை

முடியவில்லை எனக்கு நீ செய்த தூரோகத்திற்கு உன்னை  அழிக்க நினைக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை என்னால் நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கூட அழிக்க...